இறுதி கட்டத்தில் அப்பாடக்கர்

Bookmark and Share

இறுதி கட்டத்தில் அப்பாடக்கர்

நீண்ட இடைவெளிக்கு பிறகு லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் அப்பாடக்கர். காமெடி ஸ்பெஷலிஸ்ட் சுராஜ் இயக்குகிறார். தமன் இசை அமைக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜெயம்ரவி, த்ரிஷா, அஞ்சலி, சூரி, கும்கி அஸ்வின் நடிக்கிறார்கள். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஜெயம்ரவி அங்கு அஞ்சலியை காதலிக்கிறார். வேலை தேடி சென்னை வரும் அவரை த்ரிஷா காதலிக்கிறார். இதை அறிந்து கொள்ளும் அஞ்சலியும், சூரியும் ஜெயம்ரவியை சென்னையில் சந்தித்து ரவி, த்ரிஷா காதலை உடைக்க பிளான் போடுவதும், அது சொதப்புவதுமான ஜாலியான கதையாம். தற்போது பொள்ளாச்சியில் கிராமத்து போர்ஷனும் பாடல் காட்சி படப்பிடிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஜெயம்ரவி, த்ரிஷா, சூரி நடித்து வருகிறார்கள். இந்த மாதத்துடன் படப்பிடிப்பு முடிவடைகிறது. அதன் பிறகு மார்ச் 15ந் தேதி பாடலும். ஏப்ரல் முதல்வாரத்தில் படமும் வெளிவருகிறது. 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions