பன்றிக் காய்ச்சல் பீதியைக் கிளப்பிய 'அப்பாடக்கர்' த்ரிஷா

Bookmark and Share

பன்றிக் காய்ச்சல் பீதியைக் கிளப்பிய 'அப்பாடக்கர்' த்ரிஷா

த்ரிஷா ட்விட்டரில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பீதியடைந்துவிட்டனர். தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களை பன்றிக் காய்ச்சல் மிரட்டி வருகிறது. இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

மேலும் பலர் பன்றிக் காய்ச்சல் தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தான் த்ரிஷா பீதியை கிளப்பியுள்ளார்.நடிகை த்ரிஷா ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பதறிப் போய்விட்டனர்.த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் மாஸ்க் அணிந்தபடி இயக்குனர் சுராஜுடன் இருக்கும் புகைப்படத்தை த்ரிஷா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

முன்னெச்சரிக்கையாக மாஸ்க் அணிந்துள்ளதாக அப்பாடக்கர் படத்தில் நடித்து வரும் த்ரிஷா தெரிவித்துள்ளார்.த்ரிஷா மாஸ்க் போட்டிருந்ததை பார்த்துவிட்டு அவருக்கு பன்றிக் காய்ச்சல் ஏதாவது வந்துவிட்டதோ என்று ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

இது குறித்து அறிந்த த்ரிஷா தனக்கு ஒன்றும் இல்லை, நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்
ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions