அப்போலோவில் அம்மாவை ரகசியமாய் சந்தித்த அஜித்?

Bookmark and Share

அப்போலோவில் அம்மாவை ரகசியமாய் சந்தித்த அஜித்?

தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலை குறித்த தகவல் ராணுவ ரகசியத்துக்கு இணையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா, அண்மையில் அஜித்தை மருத்துவமணையில் சந்திக்க விரும்பியதாகவும் அதன்படி அஜித் முதல்வரை ரகசியமான முறையில் பார்த்துவிட்டு வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது ரசிகர்களாய் ஏற்படுத்திய கட்டுக்கதை எனவும் ஒருபக்கம் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions