முருகதாஸின் அகிரா தாமதமாவது ஏன்?

Bookmark and Share

முருகதாஸின் அகிரா தாமதமாவது ஏன்?

மௌனகுரு படத்தின் இந்திப் பதிப்பாக அகிரா படம் இன்னும் முடியவில்லை. முருகதாஸ் இயக்கத்தில் சோனாக்ஷிசின்ஹா நாயகியாக நடிக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருந்தது. நடுவில் ஒரு தொய்வு ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது.

அந்த இடைவெளியில் படத்தின் திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்திருப்பதாகச் சொல்லப்பட்டது. அந்த மாற்றத்தின்படி கதையில் நாயகிக்கு ஒரு அப்பாவை உருவாக்கிவிட்டார்களாம். அந்தவேடத்தில் வேறு யாரையும் நடிக்கவைப்பதைக் காட்டிலும் சோனாக்ஷியின் அப்பா சத்ருகன்சின்ஹாவையே நடிக்கவைக்கிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்பாகவே அவரிடம் பேசி முடிவு செய்துவிட்டார்கள், ஆனால் அவர் கலந்துகொள்ளும் படப்பிடிப்பு இப்போதுதான் நடந்துகொண்டிருக்கிறதாம். இன்னும் சில நாட்களில் மொத்தப் படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions