பிரமாண்ட படம் இயக்கும் ஏ.ஆர். முருகதாஸ்!

Bookmark and Share

பிரமாண்ட படம் இயக்கும் ஏ.ஆர். முருகதாஸ்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முதல்முறையாக ரூ. 85 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கவுள்ளார்.

இதில் தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாகவும் ஸ்ருதி ஹாசன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடிக்கவுள்ளனர். மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.


Post your comment





Related News
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்
கேரள அரசு சார்பில் பி.சுசீலாவுக்கு அரிவராசனம் விருது
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
திருமணம் செய்து கொள்ளாமல் ஆரவ்வுடன் சேர்ந்து வாழ்கிறேனா? - நடிகை ஓவியா விளக்கம்
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions