அதர்வாவுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்!

Bookmark and Share

அதர்வாவுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்!

நடிகர் அதர்வா Kickass Entertainment எனும் பெயரில் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் மூலம் தயாராகும் முதல் படத்தை இவரை ‘பாணா காத்தாடி’யின் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குனர் பத்ரி வெங்கட் இயக்கி வருகிறார்.

‘செம போத ஆகாத’ என வித்தியாசமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அதர்வா ஜோடியாக காவியத் தலைவன் புகழ் அனைகாவும் பெங்காலி நடிகை மிஷ்டியும் நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் டிசம்பர் 5-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் எனவும் இந்த டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions