முருகதாஸ் பிரபல நடிகருடன் மோதலா? அடுத்து படம் தொடங்குமா?

Bookmark and Share

முருகதாஸ் பிரபல நடிகருடன் மோதலா? அடுத்து படம் தொடங்குமா?

முருகதாஸ் துப்பாக்கி, கத்தி என தமிழில் தொடர் மெகா ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் அடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைவதாக பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கத்தி படத்தின் ரீமேக்கை அக்‌ஷய் குமாரை வைத்து ஹிந்தியில் எடுக்கலாம் என பிரபல தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்தது.

அதையும் முருகதாஸே இயக்கவிருந்தார், ஆனால், முருகதாஸ் சமீபத்தில் தேசியவிருது குறித்து சர்ச்சையாக கருத்து தெரிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும், அக்‌ஷய் குமார் சிறந்த நடிகர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, இதனால், கத்தி ஹிந்தி ரீமேக் கைவிடப்பட்டதா? இல்லை விரைவில் தொடங்குமா? என்ற நிலை உருவாகியுள்ளது.


Post your comment





Related News
ஜருகண்டி ஜருகண்டி என்று சொல்லும் ஜெய்
நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் என்ன சொன்னார் தெரியுமா?
30 லட்சம் பண மோசடி வழக்கு: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்
ஹரிஷ் கல்யாண் - ரைசா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு
இளையராஜா இசையில் பாடிய ஜி.வி.பிரகாஷ்!
துள்ளி குதிக்கும் கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், வாழ்த்தும் ரசிகர்கள் - விஷயம் என்ன தெரியுமா?
ஓவியா சொல்லி செய்யாததை ரசிகர்களுக்காக செய்யும் ஹாரிஸ் கல்யாண்.!
தளபதி-62 படத்தில் விஜய் இதை பற்றி தான் பேசப் போகிறாரா? - கசிந்தது ரகசியம்.!
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் குறித்து மனம்திறந்த நிகாரிகா
டிசம்பரில் வெளியாகும் ‘பள்ளிப்பருவத்திலே’







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions