அதிக சம்பளம் கேட்டதால் நடிகரை மாற்றிய முருகதாஸ்!

Bookmark and Share

அதிக சம்பளம் கேட்டதால் நடிகரை மாற்றிய முருகதாஸ்!

முருகதாஸ் இப்போது தமிழில் வெளியான மௌனகுரு படத்தை இந்தியில் அகிரா என்று இயக்கிக்கொண்டிருக்கிறார். இப்படத்தைத் தொகுத்துப் பார்த்துவிட்டு தேவைப்பட்டால் சிலநாட்கள் படப்பிடிப்பு நடத்தலாம் என்று சொல்லியிருக்கிறாராம் முருகதாஸ்.

தமிழில் கதாநாயகன் செய்த வேடத்தை இந்தியில் கதாநாயகியை வைத்து எடுக்கிறார்கள். மேலும் மௌனகுருவில் கதாநாயகனுக்கு அப்பா கிடையாது. ஆனால் இந்தியில் நாயகிக்கு அப்பா வேடத்தை உருவாக்கியிருக்கிறார்களாம். 

நாயகியாக சோனாக்ஷிசின்கா நடிப்பதால் அவருடைய அப்பா வேடத்தில் நடிக்க சத்ருகன்சின்காவை ஒப்பந்தம் செய்தனர். அவர் நடிக்க ஒரு கோடி சம்பளம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியான முருகதாஸ், யோசிக்காமல்,அவரை மாற்றிவிட்டு அதுல்குல்கர்னியை வைத்துப் படப்பிடிப்பு நடத்திவிட்டாராம்.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மகிமா நம்பியாருக்கு இப்படி ஒரு ஆசையா?
பிறந்தநாளில் புகை பிடிக்கும் காட்சியை வெளியிட்ட ஸ்ரேயா
கன்னியாஸ்திரி பாலியல் புகார்: எம்.எல்.ஏவை கண்டித்த நடிகை பார்வதி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
என்னை கூண்டில் அடைக்க வேண்டாம் - விதார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions