விஜய்யா? மகேஷ் பாபுவா? – குழப்பத்தில் ஏ.ஆர்.முருகதாஸ்

Bookmark and Share

விஜய்யா? மகேஷ் பாபுவா? – குழப்பத்தில் ஏ.ஆர்.முருகதாஸ்

இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கத்தி படம் பெரிய வெற்றியடைந்தது. வசூலையும் வாரிக் குவித்தது.

தற்போது இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து இவர் தமிழில் எந்த ஹீரோவுடன் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் முருகதாஸ், மகேஷ் பாபுவுடன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரு படத்தை இயக்கலாம் என்று நினைத்தாராம். மேலும், விஜய்யும் இவர் இயக்கத்தில் நடிக்க ரெடியாக உள்ளதால் எந்த பக்கம் போவது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம் இயக்குனர்.


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions