ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படம் பற்றி வெளியான தகவல்

Bookmark and Share

ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படம் பற்றி வெளியான தகவல்

ஏ.ஆர். முருகதாஸ், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து தமிழ், தெலுங்கு என புதுப்படம் இயக்கி வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து நீண்ட நாட்கள் ஆகியும் பட பெயரையோ, ஃபஸ்ட் லுக்கையோ இதுவரை படக்குழு வெளியிடாமல் இருந்தனர்.

மிகவும் பொறுமை காத்துவந்த மகேஷ் பாபு ரசிகர்கள் ஒரு கட்டத்தில் முருகதாஸை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் இப்பட ஃபஸ்ட் வரும் ஏப்ரல் 12ம் தேதி மாலை 5 மணியளவில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.

இப்பட ஃபஸ்ட் ஏற்கெனவே மார்ச் 29ம் தேதி வெளியாகும் என்று செய்திகள் வந்திருந்தன. அதேபோல் படத்திற்கு Spyder என்று பெயரிட்டிருப்பதாகவும் வதந்திகள் வந்திருந்தது.


Post your comment





Related News
`செம போத ஆகாதே' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
அசுரவதம் செய்ய வருகிறார் சசிகுமார்
குழந்தையுடன் ஓவியா, வைரலாகும் புகைப்படம் - யார் அந்த குழந்தை?
மெர்சல், தீரன் அதிகாரம் ஒன்று, அறம் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்கள் என்ன?
ஏழை மக்களுக்கு " இணைந்த கரங்கள் " அறக்கட்டளை மூலமாக உதவிகளை செய்த பப்ளிக் ஸ்டார்.!
மெர்சலை பின்னுக்கு தள்ளிய தீரன், வசூல் சாதனை
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்
புதிய மைல்கல்லை கடந்த வேலைக்காரன் பாடல்! ரசிகர்கள் கொண்டாட்டம்
பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய யுவன்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions