ஏ.ஆர். முருகதாஸ் அடுத்த படத்தின் பஸ்ட் லுக் எப்போது? வெளியான தகவல்

Bookmark and Share

ஏ.ஆர். முருகதாஸ் அடுத்த படத்தின் பஸ்ட் லுக் எப்போது? வெளியான தகவல்

ஏ.ஆர். முருகதாஸ் தெலுங்கு ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து தமிழ், தெலுங்கு என ஒரு படம் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் 85% வரை முடிந்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன.

இந்த நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் படத்தின் பெயர் மற்றும் பஸ்ட் லுக் விரைவில் வெளியாக இருப்பதாக கூறியுள்ளார்.

எஸ். ஜே. சூர்யா வில்லனாகவும், ஆர்.ஜே. பாலாஜி முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ், எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத்.

SantoshSivanASC. ISC @santoshsivan

I hope you love ve the first look, with title to be released soon


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions