ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் ஸ்ருதி

Bookmark and Share

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் ஸ்ருதி

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தற்போது இந்தியில் அகிரா என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்த படம் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் அடுத்த படமும் இந்தியில்தான் இயக்கயுள்ளார்.

இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சு வார்த்தை நடத்திவருவதாக தகவல்.

ஸ்ருதியை தேர்வு செய்ததில் ஹிருத்திக் ரோஷனுக்கு அதிக பங்கு இருந்ததாகவும் அதற்கு இயக்குனர் முருகதாஸ் எந்த மறுப்பும் சொல்லவில்லையாம் காரணம் ஏற்கனவே இவரின் இயக்கத்தில் ஸ்ருதி நடித்த போது நடிப்பு உள்ளிட்ட பட விஷயங்களில் ஸ்ருதி சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions