ஏ.ஆர். முருகதாஸுக்கு ஏற்பட்ட பேரிழப்பு

Bookmark and Share

ஏ.ஆர். முருகதாஸுக்கு ஏற்பட்ட பேரிழப்பு

ஏ.ஆர். முருகதாஸ், மகேஷ் பாபு படத்தின் வேலைகளை கவனித்து வருகிறார். விரைவில் படத்தின் பஸ்ட் லுக் வரும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் அண்மையில் தான் முருகதாஸ் மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைய இருக்கிறார் என்ற தகவலும் வெளியானது.

இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குனர் ராம்பால் மாரடைப்பு ஏற்பட்டு இன்று இறந்துள்ளார். இவரின் இந்த மரண செய்தி ஏ.ஆர். முருகதாஸையும் அவரது குழுவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராம்பால் சூர்யாவின் 7ம் அறிவு, விஜய்யின் துப்பாக்கி படத்தில் பணிபுரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அவரை பிரிந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு tamilstar சார்பாக வாழ்த்துக்கள்.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions