பிரபல நடிகரால் பிரச்சனையில் ஏ.ஆர். முருகதாஸ்

Bookmark and Share

பிரபல நடிகரால் பிரச்சனையில் ஏ.ஆர். முருகதாஸ்

தமிழ் சினிமாவில் ஏ.ஆர். முருகதாஸ் படத்துக்காகவே நிறைய ரசிகர்கள் உள்ளனர். அது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எந்த மொழியில் இருந்தாலும் சரி.

தற்போது அவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் மகேஷ் பாவுவை வைத்து ஒரு புதிய படம் இயக்கி வருகிறார்.

படத்திற்கான பெயரையே அறிவிக்காத நிலையில் படம் வரும் ஜுன் 23ம் தேதி வெளியாகும் என படக்குழுவே அறிவித்துவிட்டனர்.

படத்தின் தலைப்பில் ஏகப்பட்ட சிக்கல் ஏற்பட்டு வருகிறதாம். இயக்குனருக்கு பிடித்தால் நாயகனுக்கு பிடிக்கவில்லையாம். இதனால் நீண்ட யோசனைக்கு பிறகு முருகதாஸ் ஒரு 5 பெயர்களை எடுத்து வைத்துள்ளாராம்.

அதை மகேஷ் பாபு ஓகே செய்துவிட்டால் படத்தின் பெயரை படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions