கலை அரசனை இயக்கும் முருதாஸ் உதவியாளர்

Bookmark and Share

கலை அரசனை இயக்கும் முருதாஸ் உதவியாளர்

ஏ.ஆர்.முருகதாஸின் பட்டறையிலிருந்து நிறைய இயக்குனர்கள் புறப்பட்டு வருகிறார்கள். அவர்களில் சரவணன் (எங்கேயும் எப்போதும்), அசோகன் (கம்பன் கழகம்), திருக்குமரன் (மான்கராத்தே), ஆனந்த் ஷங்கர் (அரிமா நம்பி), சந்தோஷ் (கணிதன்) ஆகியோர் முக்கியமானவர்கள். அந்த வரிசையில் இப்போது வருகிறார் ஹர்ஷவர்தன்.

இவர் ஏழாம் அறிவு, துப்பாக்கி படங்களில் பணியாற்றியவர். தற்போது ஹர்ஷவர்தன் தனி  இயக்குனராகி இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இவரது படத்தில் மெட்ராஸ் புகழ் கலையரசன் நடிக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார், வேத் சங்கர் சுகவனம் இசை அமைக்கிறார். படப்பிடிப்புகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions