ஏ.ஆர்.முருகதாஸின் தளபதி-62 படத்தில் இணைந்த பிரபலம் - யார் தெரியுமா?

Bookmark and Share

ஏ.ஆர்.முருகதாஸின் தளபதி-62 படத்தில் இணைந்த பிரபலம் - யார் தெரியுமா?

தளபதி விஜய் மெர்சல் படத்திற்கு அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன, இதனை பற்றி முருகதாஸும் வாய் மொழியாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் பற்றிய தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. சோலோ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பிரபல ஒளிப்பதிவாளராக Girish gangadharan தான் தளபதி-62 படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions