ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்த இளம் நடிகர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Bookmark and Share

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்த இளம் நடிகர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்சமயம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாக நடித்து வருகிறார்.பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

மேலும் ராகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இவர்கள் போக தற்போது நடிகர் பரத்தும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் கசிந்தது
நயன்தாராவின் ‘டோரா’ படத்தில் போராடி வாய்ப்பு பெற்றேன்: வெற்றி
கற்பழிப்பு வழக்கில் இருந்து பாடகர் அங்கீத் திவாரி விடுதலை
'தபால்காரன்'.... புதிய படத் தொடக்க விழா!
பிரபல நடிகைக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய கல்லூரி மாணவன்- அவன் என்ன ஆனான் தெரியுமா?
இயக்குனரை கொல்ல முயற்சி! நடிகைக்கு மூன்றாண்டு சிறை
பாகுபலி ரசிகர்கள் இந்த பாலிவுட் இயக்குனரின் கால் தொட்டு கும்பிடுங்கள்: ராம் கோபால் வர்மா
பாகுபலியை பார்த்து பொறாமைப்படுகிறேன்! வெளிப்படையாகவே கூறிய முன்னணி தமிழ் இயக்குனர்
சத்யராஜ்க்கு வலுக்கும் வரவேற்புகள்! தமிழ் ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா
வேர லெவலில் அட்டகாசம் செய்து அசத்தியுள்ள அஜித் ஃபேன்ஸ்! யார் தெரியுமா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions