முருகதாஸ் – மகேஷ்பாபு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் விரைவில் ரிலீஸ்!

Bookmark and Share

முருகதாஸ் – மகேஷ்பாபு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் விரைவில் ரிலீஸ்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு தமிழில் நடித்து வரும் முதல் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் பெயரிடப்படாத இப்படத்தின் முதல் பார்வையை வரும் தீபாவளியன்று வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படம் மகேஷ்பாபுவுக்கும், ஏ.ஆர்.முருகதாஸுக்கும் ஒரு முக்கியமான படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions