நயன்தாரா குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த முருகதாஸ்!

Bookmark and Share

நயன்தாரா குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த முருகதாஸ்!

ஏ.ஆர்.முருகதாஸ் தற்சமயம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாக நடித்து வருகிறார்.

பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும் ராகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் தொடங்கியது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகை நயன்தாராவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது இத்தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளார்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்
கேரள அரசு சார்பில் பி.சுசீலாவுக்கு அரிவராசனம் விருது
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
திருமணம் செய்து கொள்ளாமல் ஆரவ்வுடன் சேர்ந்து வாழ்கிறேனா? - நடிகை ஓவியா விளக்கம்
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions