விஜய், முருகதாஸ் 3வது கூட்டணியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Bookmark and Share

விஜய், முருகதாஸ் 3வது கூட்டணியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

விஜய், ஏ.ஆர். முருகதாஸ் இருவரும் மீண்டும் எப்போது கூட்டணி அமைப்பார்கள் என்று ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றனர்.அதேசமயம் விஜய்யின் 62வது படத்தை முருகதாஸ் இயக்க இருக்கிறார் என்றும் அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இதுவரை பட செய்தி குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் விஜய், முருகதாஸ் படத்தை லைகா நிறுவனத்துக்கு பதிலாக சன் பிக்சர்ஸ் தயாரிக்க முன் வருவதாக கூறப்படுகிறது.இதற்கு முன் சன் பிக்சர்ஸ் விஜய்யின் இரண்டு படங்களை தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அஜித் படத்தை இயக்கிய இயக்குனர் செல்லா-வின் அடுத்த படம்..!
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
தமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions