மகிழ்ச்சி, அன்பு, நல்ல ஆரோக்கியம் நிறைந்த ஆண்டாக அமையும்- ஏ.ஆர். ரஹ்மான் புத்தாண்டு வாழ்த்து

Bookmark and Share

மகிழ்ச்சி, அன்பு, நல்ல ஆரோக்கியம் நிறைந்த ஆண்டாக அமையும்- ஏ.ஆர். ரஹ்மான் புத்தாண்டு வாழ்த்து

2015-க்கு விடைகொடுத்த உலக மக்கள் 2016-ஐ மகிழ்வுடன் வரவேற்றுவரும் நிலையில் மகிழ்ச்சி, அன்பு, நல்ல ஆரோக்கியம் நிறைந்த ஆண்டாக இந்த புத்தாண்டு அமைந்திருக்க பிரார்த்தித்துக் கொள்ளும்படி ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். 

தனது அபிமானிகளுக்கு பேஸ்புக் வாயிலாக புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள ரஹ்மான், அமைதியின்மை, முரண்பாடு, குழப்பம் போன்றவை நீங்கி உயரிய சிந்தனை, உளத்தூய்மை மற்றும் ஆன்ம திருப்தியை நோக்கி மனிதம் உயரட்டும் என குறிப்பிட்டுள்ளார். 

சர்ச்சைக்குரிய ஈரானிய இயக்குனர் மஜீத் மஜீத் இயக்கிய திரைப்படத்துக்கு இசையமைத்தது தொடர்பாக சிலரது எதிர்ப்புக்கு ஏ.ஆர். ரஹ்மான் உள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்
கேரள அரசு சார்பில் பி.சுசீலாவுக்கு அரிவராசனம் விருது
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions