கனடாவில் புதிய நிறுவனத்தை துவக்கிவைத்த ஏ.ஆர்.ரஹ்மான்

Bookmark and Share

கனடாவில் புதிய நிறுவனத்தை துவக்கிவைத்த ஏ.ஆர்.ரஹ்மான்

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் சாதனைகள் உலக மக்கள் அறிந்ததே. இசையால் உலகை தன் வசமாக்கிய அவர் இன்னும் தன் திறமைகளை விரிவுபடுத்தி வருகிறார்.

இவர் தற்போது கனடா நாட்டின் பிரபல நிறுவனம் ஒன்று தனது இன்னொரு அங்கமாக எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தை ஆரம்பித்துள்ளது. இதை ரஹ்மான் துவங்கிவைத்தார்.

இவர் இயக்குனராக அறிமுகமாகும் "Le musk" திரைப்படத்தையும், ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி தற்போது விரைவில் திரைக்கு வரவிருக்கும் "99 Songs" திரைப்படத்தையும் அந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
நயன்தாராவின் ‘டோரா’ படத்தில் போராடி வாய்ப்பு பெற்றேன்: வெற்றி
கற்பழிப்பு வழக்கில் இருந்து பாடகர் அங்கீத் திவாரி விடுதலை
'தபால்காரன்'.... புதிய படத் தொடக்க விழா!
பிரபல நடிகைக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய கல்லூரி மாணவன்- அவன் என்ன ஆனான் தெரியுமா?
இயக்குனரை கொல்ல முயற்சி! நடிகைக்கு மூன்றாண்டு சிறை
பாகுபலி ரசிகர்கள் இந்த பாலிவுட் இயக்குனரின் கால் தொட்டு கும்பிடுங்கள்: ராம் கோபால் வர்மா
பாகுபலியை பார்த்து பொறாமைப்படுகிறேன்! வெளிப்படையாகவே கூறிய முன்னணி தமிழ் இயக்குனர்
சத்யராஜ்க்கு வலுக்கும் வரவேற்புகள்! தமிழ் ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா
வேர லெவலில் அட்டகாசம் செய்து அசத்தியுள்ள அஜித் ஃபேன்ஸ்! யார் தெரியுமா
வில்லனாக ஒரு ரவுண்டு வர ஆசை: `மாநகரம்' சதீஷ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions