ஏ.ஆர்.ரஹ்மானிடம் கமெண்ட்ஸ்! ஷாக்கான சாந்தனு!

Bookmark and Share

ஏ.ஆர்.ரஹ்மானிடம் கமெண்ட்ஸ்! ஷாக்கான சாந்தனு!

ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதும் பிசியாக இருப்பவர். இசையமைப்பு போக இப்போது படத்தையும் இயக்கிவருகிறார். இவ்வளவு பிரபலமானவர் சமூகவலைதளங்களில் எப்போதவது தான் பதிவுகள் இடுவார்.இப்போது அவர் ட்விட்டர் மூலம் நடிகர் சாந்தனுவுக்கு வாழ்த்து அனுப்பியுள்ளார்.

சாந்தனு நடித்திருக்கும் முப்பரிமாணம் திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ளது.இதனுடைய ப்ரொமோ பாடல் வீடியோ ஒன்று சமீபத்தில் ஜனவரி 30 ம் தேதி யூடுயுபில் வெளியானது.

இப்போது வரை இதை 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.ஏ.ஆர்.ரஹ்மான் இதை பார்த்துவிட்டு குட் லக் ட்விட் போட்டுள்ளார். இதனால் மகிழ்ச்சியான சாந்தனு அவருக்கு ரீட்வீட் செய்துள்ளார்.

 


Post your comment





Related News
இந்தி நடிகர் பர்ஹான் அக்தருக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து
இந்த வருடம் உண்மையாகவே ஹிட் ஆனது இந்த 4 படங்கள் தானாம்
சிவகார்த்திகேயன், நயன்தாரா பட அடுத்த தகவல்
மலேசியாவுக்கு பறக்கும் வேலைக்காரன்
ஒரே நாளில் நடக்கும் மூன்று சம்பவம்! துணிகரம்
மற்றொரு சிறுபட்ஜெட் படத்தையும் கைப்பற்றிய யுவன்
'அந்தம்மா' மேல தெர்மாக்கோலை போட்டிருந்தா ஆவி மேலே போயிருக்காதுல: ராதாரவி கலகல
அவன் ஆடும்போதே நினைச்சேன் நடிக்க வருவான்னு: சரவணா ஸ்டோர்ஸ் ஓனரை கலாய்த்த ராதாரவி
தேசிய விருதை திரும்ப பெற்று கொள்ளுங்கள்: அக்‌ஷய் குமார் ஆவேசம்
துபாயின் முக்கிய இடங்களில் படமாக்கப்படும் `அரபு தாக்கு'







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions