மீண்டும் இசை நாயகனாக நிரூபித்த ஏ.ஆர். ரஹ்மான்! யூ டியூபில் சாதனை

Bookmark and Share

மீண்டும் இசை நாயகனாக நிரூபித்த ஏ.ஆர். ரஹ்மான்! யூ டியூபில் சாதனை

உலக மேடையில் தனது இசைத்திறமையால் ஆஸ்கர் விருதின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்கவைத்தவர் ஏ.ஆர். ரஹ்மான்.

மணிரத்னம், கரண் ஜோகர் தயாரிப்பில் ஷாத் அலி இயக்கத்தில் ஆதித்யா ராய் கபூர், ஷ்ரத்தா நடிக்க ஓகே ஜானு படம் வரும் ஜனவரி 13 இல் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ரீமேக் பாடலான ஹம்மா ஹம்மா பாடல் வீடியோ கடந்த டிசம்பர் 15 இல் வெளியாகி இன்றோடு 20 நாட்கள் நிறைவான நிலையில் பெரும் சாதனை படைத்துள்ளது.

இதை 5 கோடியே 55 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதற்கு ஏர்.ஆர். ரஹ்மான் கம்போஸர், பாடலாசிரியர், பாடகர், பாடகி ஆகியோருக்கு ட்வீட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் முக்கியமான விஷயங்களை மட்டும் பகிர்ந்து கொள்ளும் அவர் தற்போது இந்த மகிழ்ச்சியான தகவலையும் குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
ரஜினியின் அடுத்த படம் - கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்
கேங்ஸ்டர் காமெடி படத்தில் நயன்தாரா
சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்
ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி
ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்
காலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்
கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions