இரானிய இயக்குனர் மஜித் மஜிதியின் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

Bookmark and Share

இரானிய இயக்குனர் மஜித் மஜிதியின் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

இரானிய சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர், மஜித் மஜிதி. இவரது சில்ட்ரன் ஆஃப் ஹெவன், கலர் ஆஃப் பாரடைஸ், பாரன், ஃபாதர், சாங்ஸ் ஆஃப் ஸ்பேரோ ஆகிய படங்கள் உலக அளவில் புகழ்பெற்றவை.

 மஜித் மஜிதியின் புதிய படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். காவியத்தலைவன் படத்தின் பிரஸ்மீட்டில் இந்தத் தகவலை அவர் கோடிட்டு காட்டியிருந்தார். தற்போது பாரிஸில் மஜித் மஜிதியின் படத்துக்கான இசைப்பணிகளில் ஈடுபட்டுள்ளார் ரஹ்மான்.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மகிமா நம்பியாருக்கு இப்படி ஒரு ஆசையா?
பிறந்தநாளில் புகை பிடிக்கும் காட்சியை வெளியிட்ட ஸ்ரேயா
கன்னியாஸ்திரி பாலியல் புகார்: எம்.எல்.ஏவை கண்டித்த நடிகை பார்வதி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
என்னை கூண்டில் அடைக்க வேண்டாம் - விதார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions