நீ வயலன்ஸ் நடுவில் ஒரு வயலின்!: ஹேப்பி பர்த்டே ஏ.ஆர். ரஹ்மான்

Bookmark and Share

நீ வயலன்ஸ் நடுவில் ஒரு வயலின்!: ஹேப்பி பர்த்டே ஏ.ஆர். ரஹ்மான்

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இயக்குனர் மணிரத்னத்தின் ரோஜா படம் மூலம் தனது இசைப் பயணத்தை துவங்கியவர் ஏ.ஆர். ரஹ்மான்.

ஹாலிவுட் வரை சென்று இரண்டு ஆஸ்கர் விருது வாங்கியும் தலைக்கனம் என்றால் என்னவென்றே தெரியாதவர் ரஹ்மான். அப்படிப்பட்டவர் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதையொட்டி ட்விட்டரில் #HBDARR50 என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

ஆஸ்கர் மேடையில் ஏறி நின்றும் தமிழை விட்டுக்கொடுக்காது எல்லாப் புகழும் இறைவனுக்கு என்றார் பார் எவ்வித செருக்குமின்றி ஹாட்ஸ் ஆஃப்#HBDARR50

ARR நீ வயலன்ஸ் நடுவில் ஒரு வயலின்! மெண்டல் மனதை வருடும் மாண்டலின்!புயல் பாதிக்காத இடம் உண்டா?ஆனால் புகழ் பாதிக்காத புயல் உண்டு! @arrahman

இவரிடம் இருக்கும் எளிமையும்,பொறுமையும் தான்,இவரை இந்தியாவின் பெருமையாக உயர்த்தியிருக்கிறது #HBDARR50

எப்போதும் இளைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் #HBDARR50

 


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மகிமா நம்பியாருக்கு இப்படி ஒரு ஆசையா?
பிறந்தநாளில் புகை பிடிக்கும் காட்சியை வெளியிட்ட ஸ்ரேயா
கன்னியாஸ்திரி பாலியல் புகார்: எம்.எல்.ஏவை கண்டித்த நடிகை பார்வதி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
என்னை கூண்டில் அடைக்க வேண்டாம் - விதார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions