ஏ.ஆர்.ரஹ்மானை இறைவன் என்று சொன்ன பிரபல இயக்குனர்!

Bookmark and Share

ஏ.ஆர்.ரஹ்மானை இறைவன் என்று சொன்ன பிரபல இயக்குனர்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

இதில் காமெடி நடிகர் சதிஷ், சாந்தனு பாக்கியராஜ், காஜல் அகர்வால், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயனன், ஸ்ரீ திவ்யா, எஸ்,ஜே,சூர்யா, ஜீவா என பலர் ட்விட்டரில் வாழ்த்து கூறினார்கள்.

தற்போது இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏ.ஆர்.ரஹ்மானை இசையின் இறைவன் என்று புகழ்ந்து வாழ்த்துகூறியுள்ளார். எல்லா புகழையும் உங்களுக்கே எனவும் அவர் கூறியுள்ளார்.

ரஹ்மான் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். வழக்கம் போல அவர் எல்லா புகழும் இறைவனுக்கே என கூறியுள்ளார்.


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions