பாலிவுட்டில் அதிவேக 10 கோடி- ஏ.ஆர்.ரகுமான் சாதனை

Bookmark and Share

பாலிவுட்டில் அதிவேக 10 கோடி- ஏ.ஆர்.ரகுமான் சாதனை

ஓகே கண்மணி ஹிந்தி ரீமேக் ஓகேஜானு படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் 'ஹம்மா' பாடலை ரீமிக்ஸ் செய்து வெளியிட்டார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வெளியாகி 50 நாட்களுக்குள் யுடியூபில் இந்த பாடல் 10 கோடி பேருக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது. இவ்வளவு விரைவில் 10 கோடியை தொடுவது இதுவே முதல் முறை. இந்த சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Post your comment

Related News
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
எமனாக மாறும் யோகிபாபு
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions