ஏ.ஆர்.ரகுமானை தொடர்ந்து ஆஸ்கார் விருது வென்ற மற்றொரு தமிழர்

Bookmark and Share

ஏ.ஆர்.ரகுமானை தொடர்ந்து ஆஸ்கார் விருது வென்ற மற்றொரு தமிழர்

இரண்டு ஆஸ்கார் விருதுகள் வென்று தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து இந்தியர்களையும் பெருமை கொள்ள வைத்தவர் ஏ.ஆர்.ரகுமான்.

அவரை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு தமிழர் ஆஸ்கார் விருது வென்றுள்ளார்.

கோவையை சேர்ந்த கிரண் பட் முக பாவனைகளை துல்லியமாக பதிவு செய்வதில் (Photoreal facial animation technology) சிறப்பாக செயல்பட்டதற்காக தொழில்நுட்பப் பிரிவில் 2017-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வரும் அவர் Avengers, 'பைரேட்ஸ் ஆப் கரிபீயன்', 'வார்க்ராப்ட்', 'ஸ்டார் வார்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளார்.

 


Post your comment





Related News
தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை.. நதிகளை இணையுங்கள்.. சிவக்குமார் ஆவேசம்!
அஜித்தின் தயாரிப்பாளரோடு சிவகார்த்திகேயன்! வெற்றிக்கூட்டணி
`2.0' படப்பிடிப்பில் அக்‌ஷய்குமார்-ஏமி ஜாக்சன் இடையே கடும்சண்டை
7 நாட்களில் டி.ராஜேந்தர் பாடிய பாடல்
தமிழகத்திற்கு ஒரே தீர்வு இதுதான்- அரவிந்த்சாமி அதிரடி
அஜித் ரசிகர்கள் இந்த நாளை மறக்கவே கூடாது- ஏன் தெரியுமா?
யாரை கேட்டு என் பெயரை பயன்படுத்தினார்கள்- பிரபல நடிகர் மீது அரவிந்த்சாமி கோபம்
நாட்கள் கடந்தும் என்னை அறிந்தால் படைத்த பிரமாண்ட சாதனை
தொலைக்காட்சி ஏன் அதை காட்ட மறுக்கின்றது? அரவிந்த்சாமி கேள்வி
சொல்லிக்கொடுப்பதை மட்டும் பேசும் கிளியாக இருக்கிறார்கள் கூவத்தூர் எம்.எல்.ஏக்கள்- நடிகர் பார்த்திபன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions