ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஈரானியப் படத்திற்கு தடை!

Bookmark and Share

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஈரானியப் படத்திற்கு தடை!

முதன்முதலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான ஈரானியப் படமான முகமத்: மெஸெஞ்சர் ஆஃப் காட் படத்தை மஜித் மஜிதி இயக்கியுள்ளார். இந்தப்படம் முகமது நபிகளின் வாழ்க்கை வரலாற்று படமாக கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி ஈரானியில் வெளியானது. இந்தப் படம் இஸ்லாமிய மதத்துக்கு எதிரான படம் என சர்ச்சை கிளம்பியுள்ளது.

மேலும் இந்த படத்திற்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் எனவும் இஸ்லாமிய அமைப்பினர் இந்தப்படத்திற்கும், படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இயக்குநர் மஜித் மஜிதிக்கு ஃபத்வா விதித்துள்ளனர்.

இஸ்லாமிய அமைப்பு இப்படம் இஸ்லாமிய மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிராக உள்ளதாகவும், படத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸூக்கு கடிதம் எழுதியுள்ளது இஸ்லாமிய அமைப்பு.

மேலும் இந்தப் படத்தை இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் பார்க்கக்கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions