நிதி திரட்ட சென்னையில் இசைநிகழ்ச்சி நடத்தும் ஏ.ஆர். ரஹ்மான்!

Bookmark and Share

நிதி திரட்ட சென்னையில் இசைநிகழ்ச்சி நடத்தும் ஏ.ஆர். ரஹ்மான்!

சென்னையை புரட்டிப்போட்ட மழை வெள்ளத்தால் காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் போன்ற மாவட்டங்களை சின்னாபின்னப்படுத்தியது.

வெள்ள சேதத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள முதல்கட்டநிதி நீங்கலாக நடிகர், நடிகைகள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோர் தமிழக முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை அளித்து வருகின்றனர். 

இந்த வகையில் ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் 25 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக அளித்துள்ளார். மேலும் வரும் ஜனவரி மாதம் 16-ம் தேதி சென்னையிலும் 23-ம் தேதி கோவையிலும் 'நெஞ்சே எழு' என்ற இசை நிகழ்ச்சியை நடத்த ஏ.ஆர். ரஹ்மான் திட்டமிட்டிருந்தார். 

இதில் சென்னையில் நடைபெறும் இசை நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் தொகையை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சென்னை மக்களின் நிவாரணத்துக்கு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions