ஏ.ஆர்.ரஹ்மானின் அடுத்த பிரம்மாண்டம் ஆரம்பம்!

Bookmark and Share

ஏ.ஆர்.ரஹ்மானின் அடுத்த பிரம்மாண்டம் ஆரம்பம்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கடல் கடந்தும் ரசிகர்கள் பலர் உள்ளனர். படங்களில் இசையமைப்பது மட்டுமல்லாது வெளிநாடுகளில் பல இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார்.

தற்போது அவரின் 25 வருட திரைப்பயணத்தை ஒட்டி இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார். Yesterday, Today, Tomorrow என்கிற இந்த நிகழ்ச்சி லண்டனில் வரும் ஜூலை 8 ல் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இது பற்றி அவர், என் இசைப்பயணம் மறக்கமுடியாதது. ரசிகர்களின் அன்பை பெற நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். அவர்களின் ஆதரவு ஊக்கம் தருகிறது என அவர் கூறியுள்ளார்.

ரோஜாவில் தொடங்கி காற்று வெளியிடை வரை என இசை நினைவுகளை கொண்டாடும் பயணமாக லண்டன் நிகழ்ச்சி அமையும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

 


Post your comment

Related News
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்
எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி
சூப்பர்மேன் கதாநாயகி காலமானார்
நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘நர்மதா’ நாகர்கோயிலில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions