தமிழனை உலக அரங்கில் தலை நிமிரச்செய்த ரகுமான்

Bookmark and Share

தமிழனை உலக அரங்கில் தலை நிமிரச்செய்த ரகுமான்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இசையமைப்பாளர். வயது 50-யை தாண்டியும் இசையுலகின் அரசனாக சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

ஆஸ்கர் என்பது தமிழ் சினிமாவிற்கு மட்டுமில்லை, இந்திய சினிமாவிற்கே ஒரு கனவாக தான் இருந்தது, அதை இரு கைகள் நிறைய ரகுமான் கொண்டு வந்த தினம் தான் இன்று.

இதை தொடர்ந்து 3 முறை ஆஸ்கர் விருதிற்காக ரகுமான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, உலகின் தலைச்சிறந்த விருதை கையில் தாக்கிக்கொண்டு தம் தாய்மொழியான தமிழில் ‘எல்லா புகழும் ஒருவனுக்கே’ என ரகுமான் கூறிய தருணம் ஒட்டு மொத்த தமிழனும் கர்வமடைந்தார்.

அவர் இதே போல் பல விருதுகளை வெல்ல தமிழ் ஸ்டார் சார்பாக வாழ்த்துக்கள்.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions