தெண்டுல்கருக்கு இசையமைப்பது எப்படி என சொல்லிக் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்

Bookmark and Share

தெண்டுல்கருக்கு இசையமைப்பது எப்படி என சொல்லிக் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்

கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்தார். பின்பு அவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார்.

ஏ.ஆர்.ரகுமானிடம் தெண்டுல்கர் எப்படி இசையமைக்கிறீர்கள் என்று கேட்டபோது  ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது எப்படி என்று அவருக்கு சொல்லிக் கொடுத்தார். டியூன் போடுவது எப்படி என்று சில பிரத்தியேக டியூன்களையும் அவருக்கு போட்டு காண்பித்ததை தெண்டுல்கர் ரசித்தார்.  

பின்பு தெண்டுல்கர் கூறுகையில், ‘‘நான் ஏ.ஆர்.ரகுமானின் தீவிர ரசிகர். மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்தேன்.’ என்றார்.


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்
கேரள அரசு சார்பில் பி.சுசீலாவுக்கு அரிவராசனம் விருது
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions