ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

Bookmark and Share

ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் என்றால் தெரியாதவர் இருக்க முடியாது. உலக மேடையில் தமிழனாய் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர்.

Slumdog Millionaire படத்துக்காக ஆஸ்கர் விருதை தட்டிச்சென்று ஆஸ்கர் நாயகன் என்ற பெருமையை பெற்றார்.

இந்த வருடத்தில் பீலே படத்திற்காக இவரது பெயர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் இறுதி பட்டியலில் அவர் பெயர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றமாக இருந்தது.

89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் இருக்கும் டால்பி திரையரங்கில் வரும் பிப்ரவரி 26ம் தேதி நடைபெறவுள்ளது.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions