சகிப்பின்மை போராட்டங்கள் கவித்துவமானவை: ஏ.ஆர்.ரஹ்மான்

Bookmark and Share

சகிப்பின்மை போராட்டங்கள் கவித்துவமானவை: ஏ.ஆர்.ரஹ்மான்

நேற்று ஏ.ஆர்.ரஹ்மான் அளித்துள்ள பேட்டியில் “அனைத்து எதிர்ப்புகளும் வன்முறையற்றதாக இருக்க வேண்டும், எந்த ஒரு எதிர்ப்பும் வன்முறையற்றதாக இருப்பதே சிறந்தது.

ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளாமல் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் அணுகுமுறை கவித்துவமாக உள்ளது. மகாத்மா காந்தி பிறந்த மண்ணிலிருந்து வந்துள்ள நாம் உலகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும்.

புரட்சியை அகிம்சை மூலம் கொண்டு வர முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தவர் மகாத்மா காந்தி” என்று ரஹ்மான் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் பாதுகாப்பு பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.

சகிப்பின்மை பற்றிய அமீர் கானின் கருத்து கடும் விவாதத்தை எற்படுத்தியுள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions