ஏ,.ஆர்.ரகுமானின் ஆவணப்படம் அமெரிக்காவில் விரைவில் வெளியீடு

Bookmark and Share

ஏ,.ஆர்.ரகுமானின் ஆவணப்படம் அமெரிக்காவில் விரைவில் வெளியீடு

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப்படம், அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் விரைவில் திரையிடப்பட உள்ளது.ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் வாழ்க்கை, ஜெய் ஹோ  என்ற பெயரில் ஆவணப்படம் உருவாகியுள்ளது.

ஏ.ஆர். ரகுமானின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது இசை உலகம் குறித்த தகவல்களை உள்ளடக்கி இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை உமேஷ் அகர்வால் இயக்கியுள்ளார்.

 இந்த ஆவணப்படத்தை, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் திரையிடப்படுவதற்கான நடவடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஏ.ஆர். ரகுமான் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions