இசை புயல் A .R .ரகுமான் நடத்தும் நேர்முக இசை நிகழ்ச்சி!

Bookmark and Share

இசை புயல் A .R .ரகுமான் நடத்தும் நேர்முக இசை நிகழ்ச்சி!

உலக நாடுகளில் பல நிகழ்ச்சியின் மூலம் இசை ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்த செய்த டாக்டர் A.R . ரகுமானின்  நேர்முக இசை நிகழ்ச்சி, நீண்ட  இடைவெளிக்கு பிறகு வருகின்ற ஜனவரி மாதம் 16ஆம் தேதி சென்னையிலும் , ஜனவரி 23ஆம் தேதி கோவையிலும் பிரம்மாண்டமான முறையில் நடை பெற உள்ளது என Noice அண்ட் Grains எண்டர்டைன்மெண்ட்   நிறுவனத்தினர் அறிவித்து உள்ளனர்.

' இந்த அறிவிப்பு வந்த சில நொடிகளில் சமூக வலைத்தளங்களில் இந்த அறிவிப்பு ஏற்படுத்தி உள்ள எதிர்ப்பார்ப்பு , நிகழ்ச்சியின் மேல் உள்ள   எதிர்ப்பார்ப்பை கூட்டுகிறது.

இந்தத் தருணத்தில் எங்களது நிறுவனத்துக்கு  ஆதரவும் , ஊக்கமும் தரும் ரகுமான் சாருக்கும் ஏ கே  ஆர் Events  நிறுவனத்தாருக்கும் மனமார்ந்த நன்றி 'என்றுக் கூறினார் 'Noice and Grain' நிறுவனத்தினரின்  முதன்மை அதிகாரி.

 


Post your comment

Related News
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions