ஆஸ்கர் நாயகனை ஆசை காட்டி தனுஷை ஏமாற்றினாரா கௌதம்.?

Bookmark and Share

ஆஸ்கர் நாயகனை ஆசை காட்டி தனுஷை ஏமாற்றினாரா கௌதம்.?

ஒரு படத்தின் சூட்டிங்கே இறுதிக் கட்டத்தை எட்டினாலும் படத்தின் பெயரை சிலர் அறிவிக்க மாட்டார்கள்.

ஆனால் படத்தின் தலைப்பு, டீசர் உள்ளிட்ட அனைத்தையும் வெளியிட்டாலும் இசையமைப்பாளரின் பெயரை குறிப்பிடாமல் புதிய புரட்சியை உருவாக்கியுள்ளார் இயக்குனர் கௌதம் மேனன்.

இவர் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் பெயர் இதுவரை எதிலும் வெளியாகவில்லை.

இப்படம் தொடங்கப்படும் போது, வழக்கம்போல தன் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் தான் இசையமைக்கிறார் என்று கவுதம் மேனன் நாயகனிடம் கூறினாராம். எனவேதான் தனுஷ்ம் நடிக்க ஒப்புக் கொண்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால் தற்போது ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவில்லை என்றும் வேறொருவர்தான் இசையமைப்பாளர் என்று தெரிய வந்துள்ளது. கிடாரி படத்தின் இசையமைப்பாளரான தர்புகா சிவாதான் இப்படத்திற்கு இசையமைக்கிறாராம்.

இவர் ‘ராஜதந்திரம்’ படத்தில் நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.


Post your comment





Related News
வேர லெவலில் அட்டகாசம் செய்து அசத்தியுள்ள அஜித் ஃபேன்ஸ்! யார் தெரியுமா
வில்லனாக ஒரு ரவுண்டு வர ஆசை: `மாநகரம்' சதீஷ்
வினுசக்கரவர்த்தி உடலுக்கு நடிகர் - நடிகைகள் அஞ்சலி: இன்று மாலை தகனம்
படக்குழுவை அதிர்ச்சியாக்கிய அஜித்!
போலீஸ் அதிகாரியாக வாழ்க்கையைத் துவங்கி சினிமாவில் முத்திரை பதித்த வினுசக்கரவர்த்தி
சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு கூண்டோடு அதிமுகவில் ஐக்கியமாகிறார் சரத்குமார்?
டிடி நிகழ்ச்சிக்கு வரும் மிரட்டல் கெஸ்ட்
கம்பீர குரலுக்கு சொந்தமான வினு சக்கரவர்த்தி திடீர் மரணம் - திரையுலகம் அதிர்ச்சி
கோலா விளம்பரத்திற்காக கிண்டல் செய்தவர்களுக்கு ராதிகா பதிலடி
ஒரு முக்கிய சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் கலையரசனின் எய்தவன் - விபரம் உள்ளே







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions