மணிரத்னம் மறுத்ததை சிம்புவுக்கு கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்

Bookmark and Share

மணிரத்னம் மறுத்ததை சிம்புவுக்கு கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்

மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' படத்திற்காக பாடல்கள் கம்போஸ் செய்தபோது ரஹ்மான் கம்போஸ் செய்த ஒரு டியூனை மணிரத்னம் வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம். ஆனால் அந்த டியூன் நல்ல டியூன் என்றும் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று ரஹ்மான் கூறியும் மணிரத்னம் கேட்கவில்லையாம்

இந்நிலையில் மணிரத்னம் மறுத்த அந்த பாடலை 'அச்சம் என்பது மடமையடா' படத்திற்காக கவுதம்மேனனிடம் ரஹ்மான் போட்டு காட்டியபோது சந்தோஷத்துடன் ஓகே சொல்லிவிட்டாராம்.

அந்த பாடல்தான் 'அவளும் நானும்' என்ற பாடல். இந்த பாடல் இன்று பட்டிதொட்டியெங்கும் சக்கை போடு போடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ரசிகர் மன்ற கூட்டத்தில் ரஜினி பங்கேற்கவில்லை
கவர்ச்சி உடையில் கலக்கிய வரலட்சுமி- புகைப்படம் உள்ளே
விவேகம் படத்தில் அஜித்துக்கு பிரபல நடிகரின் பெயராம்- யார் அவர் தெரியுமா?
நடிகர்களை ஒரு சிலர் இப்படி கூறிவதால் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான ஸ்ரீப்ரியா
இந்த ஆண்டு விஜய்-அஜித் படங்களில் நடிப்பது எனக்கு கிடைத்த ‘ஜாக்பாட்’: காஜல் அகர்வால்
IIFA Utsavam 2017- விருது வென்றவர்களின் முழு விவரம்
நயன்தாரா படத்தில் வில்லனாக பிரபுதேவா? ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு
வாழ்க்கையில் நிறைய சர்ச்சைகளை சந்தித்தவர்தான் கமல்ஹாசன்: அக்‌ஷராஹாசன்
ரசிகர்களை ஏமாற்றிய முருகதாஸ்?
ராம் கோபால் வர்மா இறந்துவிட்டாரா- அவரே ஷேர் செய்த மீம்ஸ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions