‘எம்.டிவி’யின் மியூசிக் ஷோ இரண்டாவது சீஸனில் பாடல் பாடி கலக்கப்போகும் ஏ.ஆர்.ரகுமான்!

Bookmark and Share

‘எம்.டிவி’யின் மியூசிக் ஷோ இரண்டாவது சீஸனில் பாடல் பாடி கலக்கப்போகும் ஏ.ஆர்.ரகுமான்!

‘எம்.டிவி’ பிரபலங்களை வைத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இசை, நாட்டியம் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை வைத்து சிறப்பு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகிறது.

‘எம்.டிவி’யின் இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது ஆகும். ஏற்கனவே ஒரு சீஸன் இசை நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியது. தற்போது இசை நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனை தொடங்க உள்ளது.

‘மியூசிக் ஷோ’ இரண்டாவது சீஸனில் பிரபல இசைக் கலைஞர்களுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் கலந்து கொண்டு பாடுகிறார். இதுபற்றி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் கூறியதாவது:-

இந்த முறை இசை உலகில் முன்னணியில் உள்ளவர்களை வைத்து இந்த நிகழ்ச்சியை தயாரிக்க திட்டமிட்டோம். இந்நிகழ்ச்சியில், ஏ.ஆர்.ரகுமானும் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியின் மிகப்பெரிய சொத்து அவர்தான்.

இந்த நிகழ்ச்சி தொடரில் லக்கி அலி, கைலாஷ் கேர் ஆகியோரும் பங்கேற்கின்றனர். இருவரும் இசை உலகில் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர்கள். டிரம் கலைஞர் ரஞ்சித் பரோம் மற்றும் பிறதுறை கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர்.

பாகிஸ்தான் பாடகர் அதிப் ஆலம் வருவார் என எதிர்பார்க்கிறோம். நவம்பர் மாதம் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சிக்கான ஷ¨ட்டிங், அடுத்த வாரம் தொடங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
குத்தாட்டம்னு சொல்லாதீங்க-இனியா கடுப்பு
ஐ படத்துடன் அர்னால்டு கனெக்ஷன்: விக்ரம் தகவல்
5.30 மணிக்கு இட்லி சாப்பிட்டு விட்டு 6 மணிக்கு எக்சர்ஸைஸ் செய்த அர்னால்டு!
அஞ்சாதே இரண்டாம் பாகத்தை எடுக்கும் மிஸ்கின்
செல்வராகவனுடன் மீண்டும் கைகோர்க்கும் யுவன்
நக்மாவின் இடத்தை பிடிக்க வந்துள்ள கன்னட நடிகை செளஜன்யா!
கோடம்பாக்கத்தில் குடியேற வீடு பார்க்கிறார் இஷாரா!
நாசிக் கோவிலில் ஆமீர் கானின் பி.கே. படப்பிடிப்புக்கு எதிர்ப்பு
நான் ஒரு தமிழன், தமிழர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன்: கத்தி தயாரிப்பாளர் சுபாஷ்கரண்
\"ரிங்\"கில் மட்டும் அல்ல பாக்ஸ் ஆபீஸிலும் சாம்பியன் ஆன மேரி கோம்: ரூ.50 கோடி வசூல்


Latest Gallery






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2014. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions