நயன்தாரா படம் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் என்ன சொன்னார் தெரியுமா?

Bookmark and Share

நயன்தாரா படம் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் என்ன சொன்னார் தெரியுமா?

நயன்தாரா தற்போது சினிமாவில் கலக்கும் மிகமுக்கியமான ஒரு நடிகை. சமீபத்தில் அவர் சோலோவாக நடித்த டோரா படம் வெளியாகி நல்ல கருத்துகளை பெற்று வருகிறது.

நயனுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. அடுத்ததாக அவர் நடிப்பில் அறம் படம் வெளியாகவுள்ளது. இதிலும் சோலோ பெர்ஃபாமன்ஸ் தான்,

தற்போது இதன் டீசர் வெளிவந்துள்ள நிலையில் இசை ஜாம்பவான் ஏ.ஆர்.ரஹமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் விவசாயிகளுக்கு அர்ப்பணம் என கூறி பதிவிட்டுள்ளார்.

படத்தில் விவசாயமும், விவசாயிகளும் சம்மந்தப்பட்ட கதையை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் அனைவரும் போராடி வருகின்றனர்.

A.R.Rahman ✔ @arrahman

Here's the teaser of #Aramm dedicated to our farmers. https://youtu.be/YXMYS-pwU7Y  
All the best @kjr_studios #Nayanthara #ArammForFarmers


Post your comment

Related News
விமலின் விபரீத முடிவுக்கு பயந்த இயக்குனர் பூபதி பாண்டியன்
சூர்யாவிற்கு பல முறை, கார்த்திக்கு இது முதல் முறை
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
கலகலப்பு-2... இந்த தடவை ஹோட்டல் கிடையாது, இதுதான் - மனம்திறந்த சுந்தர்.சி
சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!
தன் வீட்டு வேலைக்காரரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா, கார்த்தி.!
முதல் முறையாக முன்னணி இசையமைப்பாளருடன் கை கோர்க்கும் கார்த்தி - யார் தெரியுமா?
பிரபல நடிகையை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர் - மேடையில் ஓபனாக பேசிய நடிகை.!
தீரன்" வெளியிட்ட "காளிதாஸ்
இரு பெரும் இயக்குனர்களின் சவரக் கத்தியுடன் மோதும் அர்ஜுன் மகளின் சொல்லி விடவா.!About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions