ரகுமான் மற்றும் ரஜினிக்கு மிரட்டல் - பிரபலங்கள் அதிர்ச்சி!

Bookmark and Share

ரகுமான் மற்றும் ரஜினிக்கு மிரட்டல் - பிரபலங்கள் அதிர்ச்சி!

ரஜினி, திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க போகிறார் என்று எதிர்ப்பு தெரிவித்தன. அதேபோல் முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தன.

இரண்டு மாபெரும் ஆளுமைகளுக்கு விடுக்கப்பட்ட இந்த அச்சுறுத்தல், பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்நிலையில் இது பற்றி ஒரு ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அந்த பேட்டியில் அவர் “ நாடு சகிப்புத்தன்மையற்ற நிலையை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது”  என கூறியுள்ளார் ’அவர்களை நரகத்திற்கு போகட்டும்’  என கோபமாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் “ இறைச்சிக்கு தடை விதித்தீர்கள், வயது வந்தவர்களுக்கான படங்களுக்கு தடை விதித்தீர்கள்...ஓட்டு போடும் மக்களுக்கு எந்த உரிமையும் இல்லையா?...விரைவில் குமிழி வெடித்துவிடும்”  என பொங்கியெழுந்துள்ளார் பிரகாஷ்ராஜ்.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions