ஏ.ஆர். ரஹ்மான், ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய அமிதாப் பச்சன்! மாஸ் சாதனை

Bookmark and Share

ஏ.ஆர். ரஹ்மான், ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய அமிதாப் பச்சன்! மாஸ் சாதனை

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் புகழ் அனைவரும் அறிந்ததே. பல நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இன்னமும் இவருக்கு இருக்கிறார்கள். சமூக விசயங்களில் மட்டுமில்லாமல் சமூக வலைதளங்களிலும் அதிக ஆர்வம் இவர் காட்டுவதால் இவரை பின் தொடர்பவர்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறார்கள்.

கடந்த 2010 ல் ட்விட்டரில் இணைந்த இவரை இப்போது 25 மில்லியன் (2.1/2 கோடி) ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். இதன்மூலம் டுவிட்டரில் பாலிவுட் சினிமா பிரபலங்களான ஷாருக்கான், அமீர்கான், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகியோரை முந்தியுள்ளார்.

மேலும் தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினிகாந்த், சமந்தா, சிவகார்த்திகேயன் ஆகியோரும் இவருக்கு பின் வரிசையில் தான் இருக்கிறார்கள்.

 


Post your comment





Related News
புதுப்பேட்டை-2 மட்டுமில்லை அந்த படத்தின் இரண்டாம் பாகமும் வருகிறதா? ரசிகர்கள் உற்சாகம்
அடுத்தப்படத்தில் இசையமைப்பாளரை மாற்றுவாரா மணிரத்னம்? அவரே சொல்கிறார்
RK நகரில் தான் ஆதரவு யாருக்கு? மறைமுகமாக தெரிவித்து செல்வராகவன்- புகைப்படம் உள்ளே
அஜித் சார் என்னை பார்த்து ஏமாந்துவிட்டார்- பிரபல நடிகர் கூறிய ருசிகர தகவல்
ரசிகர் மன்ற கூட்டத்தில் ரஜினி பங்கேற்கவில்லை
கவர்ச்சி உடையில் கலக்கிய வரலட்சுமி- புகைப்படம் உள்ளே
விவேகம் படத்தில் அஜித்துக்கு பிரபல நடிகரின் பெயராம்- யார் அவர் தெரியுமா?
நடிகர்களை ஒரு சிலர் இப்படி கூறிவதால் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான ஸ்ரீப்ரியா
இந்த ஆண்டு விஜய்-அஜித் படங்களில் நடிப்பது எனக்கு கிடைத்த ‘ஜாக்பாட்’: காஜல் அகர்வால்
IIFA Utsavam 2017- விருது வென்றவர்களின் முழு விவரம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions