ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிநாட்டு பாடகிகளுக்கு முக்கியத்துவம்

Bookmark and Share

ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிநாட்டு பாடகிகளுக்கு முக்கியத்துவம்

மணிரத்னம் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள படம் ஓ காதல் கண்மணி. இந்த படத்தில் பாடல்கள் பேசப்பட்டுள்ளன குறிப்பாக தி தி தித்தின் என்ற பாடல் பிரபலமடைந்துள்ளது.

பாடலை கரோலின் என்ற சீன நாட்டு பெண் அழகு தமிழில் பாடியிருக்கிறார். இது எப்படி சாத்தியம் என்று ரகுமான் வட்டாரத்தில் விசாரித்த போது, பாடகி கரோலினுக்கு தமிழ் சினிமாவில் பாடவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம், அதை ரகுமானிடம் தெரிவித்துள்ளார், அதற்கு சம்மதம் சொன்ன ரகுமான் பத்து நாளில் நன்றாக தமிழ் கற்க வேண்டும் என்று கரோலினிடம் கூறியிருக்கிறார்.

இதற்குபிறகு, நன்றாக தமிழ் கற்று பாடியிருக்கிறார். இதைகண்டு அந்த யூனிட்டோர் வியந்துள்ளனர். இனி ஏ.ஆர் ரகுமான் இசையில் கரோலின் தொடர்ந்து பாடுவார். அதற்கான வாய்பை ரகுமான் கொடுக்க உறுதி தந்துள்ளார். 

 


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மகிமா நம்பியாருக்கு இப்படி ஒரு ஆசையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions