முருகதாஸ் வெளியிட்ட அதிரடி டுவிட்!

Bookmark and Share

முருகதாஸ் வெளியிட்ட அதிரடி டுவிட்!

தமிழ் சினிமா கலைஞர்கள் இப்போது முழு மூச்சாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். வரிசையாக சில நடிகர்கள் போராட்டக் களத்தில் இறங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சிலர் டுவிட்டர் பக்கங்களில் தங்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இயக்குனர் முருகதாஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், என் அடையாளம் ஜல்லிக்கட்டு. என் கலாச்சாரம் காக்க துணை நிற்பேன், களம் நிற்ப்பேன்.

பீட்டா ஒழிக என டுவிட் செய்துள்ளார்.

 


Post your comment





Related News
2 0 படத்தின் இசையை பற்றி முக்கிய அறிவிப்பு
முருகதாஸிற்கு ஷாக் கொடுத்த டிடி
முருகதாஸ் படத்தில் இணைந்த பாகுபலி டெச்னிசியன்
மீண்டும் புதுப்படத்துக்காக லைகாவுடன் இணைந்த ஏ.ஆர். முருகதாஸ்
சங்கமித்ரா படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டது ஏன்- ஏ.ஆர். ரகுமான்
விஜய், முருகதாஸ் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? வெளியான தகவல்
தள்ளிப்போன ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படம்
முருகதாஸ் படத்திற்கு புதிய சிக்கல்
முருகதாஸ் படத்தின் ட்ரைலர் இன்று வெளியீடு
முருகதாஸ் முன்னணி நடிகருடன் இணையவிருந்த பிரமாண்ட படம் நின்ற கதை தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions