மூன்றாவது முறை என்னவாக இருக்கும்- விஜய் ரசிகர்கள் ஆவல்

Bookmark and Share

மூன்றாவது முறை என்னவாக இருக்கும்- விஜய் ரசிகர்கள் ஆவல்


இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

இப்படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளிவந்த துப்பாக்கி, கத்தி ஆகிய படங்கள் செம்ம ஹிட் அடித்தது.

இதில் ராணுவம், விவசாயம் என நாட்டிற்கு தேவையான விஷயங்களை பேசி முருகதாஸ் இந்த முறை எந்த சமூக கருத்தை முன் நிறுத்துவார் என ரசிகர்களிடம் தற்போதே ஆவல் எகிறிவிட்டது.

பலரும் ஜல்லிக்கட்டு குறித்து இருந்தால் நன்றாக இருக்கும் என கருத்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions