அறம் படத்துக்கு நயன்தாரா தான் தயாரிப்பாளர் ? - விபரம் உள்ளே

Bookmark and Share

அறம் படத்துக்கு நயன்தாரா தான் தயாரிப்பாளர் ? - விபரம் உள்ளே

நடிகை நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் அறம். கத்தி படத்தின் கதை திருட்டு மூலம் மிகவும் பிரபலமானவர் புதுமுக இயக்குனர் கோபி, நயன்தாராவுக்காக ஒரு கதையை ரெடி செய்து வைத்திருந்தார். விஷயமிருந்த நயன், அவரை கூப்பிட்டு முதலில் மேனேஜரிடமும் தனது காதலர் விக்னேஷ் ஷிவனுடனும் கதை சொல்ல சொல்லி இருக்கிறார். 

அவர்களுக்கு கதை பிடித்து போக , உடனே நயன்தாராவிடம் கதை சொன்னார் கோபி. கதையை கேட்டு நயன் நடிக்க சம்மதித்தார் , இப்படத்தை நயன் மேனேஜர் ரமேஷ் கோட்பாடி கே ஜே ஆர் சார்பில் தயாரிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் உண்மையில் நயன் தான் இப்படத்தை தனது மேனேஜர் பெயரில் தயாரித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions