அரண்மனை படத்தின் 2–ம் பாகம் தயாராகிறது

Bookmark and Share

அரண்மனை படத்தின் 2–ம் பாகம் தயாராகிறது

அரண்மனை பேய் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இந்த படம் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. ரூ.12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.22 கோடி வசூல் குவித்தது.

இந்த படத்தை சுந்தர்.சி இயக்கி முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார். வினய், சந்தானம் ஆகியோரும் நடித்து இருந்தனர். நாயகிகளாக ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி நடித்திருந்தனர்.

தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்கும் வேலைகளில் சுந்தர்.சி இறங்கியுள்ளார்.

ஏற்கனவே கலகலப்பு படத்தின் 2–ம் பாகத்தை அவர் இயக்குவதாக இருந்தது. தற்போது அதற்கு பதில் அரண்மனை இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்.
அரண்மனை முதல் பாகத்தில் நடித்த நடிகர் நடிகைகளே இரண்டாம் பாகத்தில் நடிப்பார்கள் என தெரிகிறது. 


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions