தயாராகிறது அரண்மனை - 2

Bookmark and Share

தயாராகிறது அரண்மனை - 2

தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் பேய் படம் காஞ்சனா 2. இதற்கு முன்பு ஹரி, சிங்கம் 2 படத்தை எடுத்தார். படம் ஒன்றும் சோடை போகவில்லை. இந்த சென்டிமென்ட் கோடம்பாக்கத்தை இப்போது சுழட்டியடிக்கிறது.

இதற்கு முன்பு  பேய் கதையை முன்வைத்து அரண்மனை படத்தை இயக்கினார் சுந்தர் சி. இதில் இளமை துள்ளலோடு இருக்கும் ஹன்சிகா, லட்சுமிராய் என பலர் நடித்திருந்தனர்.

தற்போது பாகம் 2 படங்களுக்கு மவுசு இருப்பதை உணர்ந்து அரண்மனை பாகம்2 எடுக்க திட்டமிட்டிருக்கிறார் சுந்தர் சி. இதனால் அவருடைய உதவி இயக்குனர்கள் இரவு பகலாக சுந்தர் சி அலுவலகத்தில் திரைக்கதை அமைத்து வருகிறார்கள் ஸ்கிரிப்ட் ஒர்க் பெரும் பகுதி முடிந்து விட்டது.

அடுத்த மாதம் அரண்மனை பாகம் 2. படத்தை பற்றிய தகவல்கள் வெளியில் வரலாம். முன்பு நாயகிகளாக நடித்த அம்மணிகள் இருவரும் பார்ட் 2 வில் நடிக்கிறார்கள் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

 


Post your comment





Related News
இனி பேய் படங்களில் நடிப்பதில்லை – த்ரிஷா?
அரண்மனை 2 சென்னை வசூல் விவரம் வெளிவந்தது!
அரண்மனை 2 முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் விவரம்
இன்று முதல் திரையில் மிரட்டவரும் அரண்மனை 2!
அரண்மனை 2 படத்திற்கு யு சான்றிதழ்
தள்ளிபோனது அரண்மனை-2 ரிலீஸ் தேதி!
தீபாவளி ரேஸில் இணையும் 'அரண்மனை 2'
நீச்சல் என்பது எனக்கு ஆரோக்கியமான உடற்பயிற்சி : த்ரிஷா உற்சாகம்
பொங்கல் அன்று ரிலீஸாகிறது அரண்மனை 2
அரண்மனை-2க்கு ஒரு கோடியில் பிரமாண்ட செட்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions